10வது படித்திருந்தால் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.750 per day

WhatsApp ChannelJoin Now

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்திருநெல்வேலி
ஆரம்ப தேதி 29.09.2025
கடைசி தேதி 14.10.2025

பதவி: சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteer)

சம்பளம்: பணிபுரியும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு Rs.750/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும். (பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை)

வயது வரம்பு: 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தல் வேண்டும்

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://tirunelveli.dcourts.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவு தபால் மூலமாகவோ அல்லது ஈமெயில் மூலமாகவோ மூலமாக அனுப்பவும்.

Email Id: dlsaltirunelveli@gmail.com

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி, திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627 002.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment