District Social Welfare Office Recruitment 2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது | சம்பளம்: Rs.20,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் அரியலூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 19.09.2025
கடைசி தேதி 05.10.2025

1. பதவி: Accounts Assistant

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate/ Diploma in Accounts/ other disciplines having account as a subject

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: IT Assistant

இன்றைய அரசு வேலை Click here

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduation with working knowledge in computers/IT etc..

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://ariyalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், தரைத்தளம், அறை எண்:20, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர் மாவட்டம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *