தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

திண்டுக்கல் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் காலியாக உள்ள Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel, Office Assistant/ Clerk மற்றும் Office Peon பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் திண்டுக்கல் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 09
பணியிடம் திண்டுக்கல்
ஆரம்ப தேதி 21.08.2024
கடைசி தேதி 06.09.2024

பணியின் பெயர்: Deputy Chief Legal Aid Defense Counsel

சம்பளம்: மாதம் Rs.40,000 முதல் Rs.60,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Practice in criminal law from at least 7 years.

பணியின் பெயர்: Assistant Legal Aid Defense Counsel

சம்பளம்: மாதம் Rs.20,000 முதல் Rs.35,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

இன்றைய அரசு வேலை Click here

கல்வி தகுதி: Practice in criminal law from 0 to 3 years.

பணியின் பெயர்: Office Assistant/ Clerk

சம்பளம்: மாதம் Rs.15,000 முதல் Rs.20,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any Degree

பணியின் பெயர்: Office Peon

சம்பளம்: மாதம் Rs.10,000 முதல் Rs.12,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 10th

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Exam
  2. Oral Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://dindigul.dcourts.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Chairman/ Principal District Judge, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Dindigul-624004.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment