12வது படித்திருந்தால் போதும்! தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்வேலூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி07.07.2025
கடைசி தேதி21.07.2025

பதவியின் பெயர்: Assistant cum Data Entry Operator (உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர்)

New Job👉  மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் ₹22,000 | Degree போதும்

சம்பளம்: Rs.13,240/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12th pass from a recognized Board/ Equivalent Board with Diploma / Certificate in Computers. Typewriting Skills – Higher Grade in Tamil and English

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.07.2025

New Job👉  டாடா நினைவு மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் – 10th முதல் Degree வரை, சம்பளம் ₹78,800 வரை!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://vellore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, (சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணாசாலை, வேலூர் – 632 001.

New Job👉  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை! 150 காலியிடங்கள் - சம்பளம்: ₹30,000 | தேர்வு கிடையாது

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை விண்ணப்பிக்கும் உறையின் மீது எழுதி அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25 அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட உறையினை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯