திருநெல்வேலி மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலமாக தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 08 |
| பணியிடம் | திருநெல்வேலி, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 26.11.2025 |
| கடைசி தேதி | 09.12.2025 |
1. பதவி: Senior Treatment Supervisor (STS)
சம்பளம்: Rs.19,800/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. Bachelor’s Degree OR Recognized sanitary Inspector’s course
2. Certificate course in computer operation (minimum 2 months)
3. Permanent two wheeler driving license & should be able to drive two wheeler
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவி: TB Health Visitor
சம்பளம்: Rs.13,500/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1. Graduate or
2. Intermediate (10 + 2) and experience of working as MPW/LHV/ANM/ Health worker / Certificate or higher course in Health Education / Counselling OR
3. Tuberculosis health visitor’s recognized course
4. Certificate course in computer operations (minimum two months)
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவி: Mid-level Health Provider
சம்பளம்: Rs.18,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Diploma in GNM/B.sc Nursing from Government or Government approved private Nursing college’s which are recognised by the Tamilnadu Nursing council.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பதவி: Data Entry Operator (BPMU)
சம்பளம்: Rs.13,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Computer Graduate or Any Graduate with Diploma in computer application from a recognised University
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பதவி: Cleaner
சம்பளம்: Rs.8,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8th standard pass / fail should be read & write in Tamil.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
6. பதவி: Quality Manager
சம்பளம்: Rs.40,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. MBBS, Dental, AYUSH, Nursing, or a graduate degree in Life or Social Science.
2. A Master’s degree in Hospital Administration or Health Management (MHA) is often mandatory.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.11.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://tirunelveli.nic.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
