CUTN Recruitment 2026 Non Teaching Posts

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் எழுத்தர் & உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் ₹25,500 – ₹81,100 | தகுதி: 10வது, டிகிரி

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (Central University of Tamil Nadu – CUTN) காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட Non-Teaching பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 13
பணியிடம் திருவாரூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 01.01.2026
கடைசி தேதி 21.01.2026

1. பதவி: Personal Assistant

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

A Bachelor’s Degree in Discipline from any recognized Institute/ University. English and Hindi stenography at a minimum pace of 100 words per minute.

Proficiency in Typing in English or Hindi with minimum speed of 35/30 wpm respectively. Knowledge of Computer Applications.

Skill Test Norms on Computer: Dictation: 10 minutes @100 wpm, Transcription : 40 Minutes English/55 Minutes Hindi.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Senior Technical Assistant (Computer)

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E./B.Tech in Computer Science & Engineering/ Electronics Engineering. OR M.C.A/M.Sc. in Computer Science.

Also Read:  10வது படித்திருந்தால் சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

Two years of programming experience in several languages, including Java, C, and C++ etc. databases: MySQL/ ORACLE with PHP etc. Foundations and practices under WINDOWS/ LINUX/ UNIX platforms from a recognized Public/ PSU/ Private organization.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Semi Professional Assistant

சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate from any Accredited Institute/ University.

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவி: Upper Division Clerk

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Graduate from any Accredited Institute/ University.

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவி: Laboratory Assistant

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree in Physics or Chemistry or Microbiology from a recognized Institute/ University

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பதவி: Lower Division Clerk

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 05

Also Read:  மாதம் ₹50,000 சம்பளம்! GRSE நிறுவனத்தில் 108 காலியிடங்கள் அறிவிப்பு!

கல்வி தகுதி: Graduate from any Accredited Institute/ University. Hindi typing at 30 wpm or English typing at 35 wpm (35 wpm and 30 wpm equivalent to 10500 KDPH/9000 KDPH on an average of five key depressions for each assignment). Proficiency in Computer Operations.

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

7. பதவி: Hindi Typist

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate from any Accredited Institute/ University. 30 words per minute in Hindi Typing speed. Knowledge of Computer Applications.

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

8. பதவி: Multi-Tasking Staff

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10th Pass from a recognized Board OR ITI Pass

வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Also Read:  தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் வேலை! தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை: Written Test/ Skill Test/ Certificate Verification மூலம் தேர்வு தகுதியான நபர்கள் செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: https://cutn.ac.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: Careers பகுதியில் Non Teaching Recruitment Notification-ஐ தேர்வு செய்யவும். (அல்லது) கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Step 3: அறிவிப்பை முழுமையாக வாசித்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் தங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 4: பின்னர் Application Link பட்டனை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Step 5: விண்ணப்பக் கட்டணம் இருந்தால் ஆன்லைனில் செலுத்தவும்.

Step 6: Submit செய்து, விண்ணப்பத்தின் நகலை Download / Print செய்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *