மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 06 |
பணியிடம் | கொச்சின் |
ஆரம்ப நாள் | 24.01.2025 |
கடைசி நாள் | 06.03.2025 |
1. பணியின் பெயர்: Young Professional-II
சம்பளம்: மாதம் Rs.42,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Postgraduate in Fisheries Science/ Marine Science/ Environmental Science/ Agricultural Statistics/ Statistics/ Geoinformatics
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Young Professional-I
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Graduates/ Diploma holders in Fisheries Science/ Zoology/ Botany/ Physics/Maths
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Office Assistant
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Graduates/ Diploma holder
வயது வரம்பு: ஆண்கள் 35 வயதுக்கு மிகாமலும் பெண்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Walk in interview
விண்ணப்பிக்கும் முறை ?
The eligible candidates fulfilling all the requirements are advised to send their biodata along with scanned copies of the original supporting documents to nicracmfri22@gmail.com on or before 06.03.2025.
Shortlisted candidates will be intimated by e-mail and only those who receive communication may appear for the walk-in interview on the specified date and time.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 18.03.2025 (10.00 AM)
நேர்காணல் நடைபெறும் இடம்: ICAR-Central Marine Fisheries Research Institute, Kochi
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |