சென்னை புழல் மத்திய சிறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19500

WhatsApp ChannelJoin Now

சென்னை புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள Cook, Lorry Driver மற்றும் Weaving Instructor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்சென்னை புழல் மத்திய சிறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்03
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி 23.08.2024
கடைசி தேதி 13.09.2024

பணியின் பெயர்: Cook 

சம்பளம்: மாதம் Rs.15,900 – 58,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8th Pass with 2 Years Cooking Experience

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 34 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lorry Driver

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8th Pass + Valid Heavy Vehicle Diving license with one Year Experience.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Weaving Instructor

சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Handloom Weaving Lower Grade Certificate.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://chennai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

சென்னை மாநகராட்சியில் 140 காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs.60000

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள் | சம்பளம்: Rs.16900 முதல் Rs.60650 வரை

Share this:

Leave a Comment