Chennai OSC Recruitment 2025

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு, சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட சமூக நல அலுவலகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 65
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 10.11.2025
கடைசி தேதி 21.11.2025

1. பதவி: Centre Administrator

சம்பளம்: Rs.35,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Must possess a Master’s Degree in Social Work/Psychology. Must have a minimum of 4 years of experience in a government or non-governmental organization or projects related to preventing violence against women, and 1 year of experience in a counselling psychology firm or in external counselling roles. Only women residing locally can apply. Must know how to drive. If required, will have to work 24 hours a day, 7 days a week on a rotational basis

2. பதவி: Senior Counselor

சம்பளம்: Rs.22,000/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Must possess a Master’s Degree in Social Work (M.S.W) or M.Sc (Counselling Psychology). Must have a minimum of two years of experience working in an administrative capacity in a government or non-government project related to protecting women from violence. (Or) must have one year of experience working within the same organization or outside of it. Only women should apply. The applicant must be a local resident.

3. பதவி: IT Administrator

சம்பளம்: Rs.20,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Bachelor’s degree (B.Tech., B.Sc) and Diploma in Computers/IT, and experience in Data Management, Process Documentation, and Web-based reporting formats in a state/district/non-governmental organization. A minimum of 3 years of technical experience working with these is required. Only women residing locally can apply.

4. பதவி: Case worker

சம்பளம்: Rs.18,000/-

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: Case Worker (Vacancies 30) Must possess a Bachelor’s Degree in Social Work. Must have 1 year of prior experience in a government or non-government project related to preventing violence against women, and a minimum of 1 year of experience in psychological counseling at a firm or in external roles. Age must be within 35. Only women residing locally can apply. Must know how to drive a vehicle. Will have to work 24 hours a day, 7 days a week on a rotational basis.

5. பதவி: Security Guard

சம்பளம்: Rs.12,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: 10th Pass + Must have experience working as a security staff in a government or reputed institution and must be a local resident. Only women residing locally can apply. Will have to work 24 hours a day, 7 days a week on a rotational basis.

6. பதவி: Multi Purpose Helper

சம்பளம்: Rs.10,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: 10th Pass + Must have experience working in any office. The applicant must know cooking and office maintenance. Only women residing locally can apply. Will have to work 24 hours a day, 7 days a week on a rotational basis.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://chennai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை – 01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது os*********@***il.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *