12வது படித்திருந்தால் போதும்! தமிழ்நாடு அரசு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நலக்குழுவில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு (DCPU)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி30.10.2025
கடைசி தேதி14.11.2025

பதவி: Assistant –cum-Computer Operator (உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்)

New Job👉  10th முதல் Degree வரை படித்தவர்களுக்கு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! ₹1,40,150 வரை சம்பளம்

சம்பளம்: மாதம் Rs.11,916/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்) மற்றும் தட்டச்சர் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

New Job👉  12ஆம் வகுப்பு போதும்! இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Senior Assistant வேலை – சம்பளம் ₹81,100 வரை

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://chennai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 13, சாமிப்பிள்ளை தெரு, சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை – 600 112 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை! 10வது போதும் – தேர்வு கிடையாது! சம்பளம் ₹58,500 வரை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯