செங்கல்பட்டு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024! 184 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th | விற்பனையாளர், கட்டுநர்கள்

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் நியாய விலை கடை (Ration Shop)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 184
பணியிடம் செங்கல்பட்டு
ஆரம்ப தேதி 09.10.2024
கடைசி தேதி 07.11.2024

1. பணியின் பெயர்: நியாயவிலை கடை விற்பனையாளர் (Salesmen)

சம்பளம்: தொகுப்பு ஊதியம் Rs.6250/- நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் Rs.8600 – 29000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 97

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி. தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: நியாயவிலை கடை கட்டுநர் (Packer)

சம்பளம்: தொகுப்பு ஊதியம் Rs.5500/- நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் Rs.7800- 26000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 87

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

SC/ST, MBC, BC, BCM, Ex-Servicemen, PwBD, Destitute Widows – வயது வரம்பு இல்லை

OC – 32 years

விண்ணப்ப கட்டணம்:

விற்பனையாளர் விண்ணப்ப கட்டணம் – Rs.150/-

கட்டுநர் விண்ணப்ப கட்டணம் – Rs.100/-

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /மாற்றுத்திறனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்புவாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2024 @ 05.45 PM

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

கோயம்புத்தூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024! 199 காலியிடங்கள் | தகுதி: 10th, 12th

அரியலூர் ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024! தகுதி: 12ம் வகுப்பு | தேர்வு கிடையாது

கிருஷ்ணகிரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.23,000

Share this:

Leave a Comment