CECRI மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் காலியாக உள்ள Senior Project Associate, Junior Research Fellow (Project), Project
Associate – I மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம் | CSIR – Central Electrochemical Research Institute |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 31 |
பணியிடம் | காரைக்குடி |
நேர்காணல் தேதி | 07.05.2024 & 08.05.2024 |
பதவியின் பெயர்: Senior Project Associate
சம்பளம்: மாதம் Rs. 42,000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: M.E/M.Tech in Metallurgical Engineering / Materials Engineering / Materials Science & Engineering / Laser Technology/ Laser Science & Applications/ Manufacturing Engineering / Thermal Engineering with 2 years experience in Research and Development in industrial and academic institutions or science and Technology organisations and scientific activities and services. or
Ph.D in Metallurgical and Materials Engineering.
வயது வரம்பு: 21 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Junior Research Fellow (P)
சம்பளம்: மாதம் Rs.37,000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Postgraduates in Biotechnology/ Plant Physiology/ Plant Biochemistry/ Genetics & Plant Breeding/ Botany/ any relevant discipline of life sciences or graduate degree holders in relevant Agricultural Sciences/ Engineering/ Technology.
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Project Associate – I
சம்பளம்: மாதம் Rs.25,000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
கல்வி தகுதி: M.Sc in Chemistry / Physics / Material Science / Nanoscience or B.Tech in Biotechnology / Industrial Biotechnology or B.E/B.Tech in Mechanical Engineering / Metallurgical Engineering.
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: Project Assistant
சம்பளம்: மாதம் Rs.20,000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering or B.Sc in Microbiology.
வயது வரம்பு: 21 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 07.05.2024 & 08.05.2024
நேர்காணல் நடைபெறும் இடம்: CSIR – CECRI, Karaikudi.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |