நூலகர் வேலைவாய்ப்பு

நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.44,900

Free Job Alert Join Whatsapp

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Inspector (Librarian) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Border Security Force (BSF)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 19.05.2024
கடைசி தேதி 25.07.2024

பணியின் பெயர்: Inspector (Librarian)

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Bachelor Degree in Library Science or Library and Information Science from a recognized University or Institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: OBC, ExSM – 3 years, SC/ST – 5 years.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய அரசு வேலை Click here

கட்டணம் – Rs.200/-

Women, SC / ST / BSF Serving Personal & ExSM – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Exam
  2. Interview
  3. Physical Test
  4. Medical Test

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 19.05.2024 முதல் 25.07.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

போஸ்ட் ஆபீஸ் GDS வேலைவாய்ப்பு! 44228 காலியிடங்கள் | தகுதி: 10th | சொந்த ஊரில் வேலை

இந்திய ராணுவம் 76 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது சம்பளம்: Rs.56100

10ம் வகுப்பு படித்திருந்தால் கனரா வங்கியில் வேலை! தேர்வு கிடையாது

Field Assistant, Lab Attendant வேலைவாய்ப்பு! தகுதி: 10th, 12th | சம்பளம்: Rs.18,000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top