199 எழுத்தர் காலியிடங்கள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.19,900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

Banaras Hindu University (BHU) காலியாக உள்ள Junior Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Banaras Hindu University (BHU)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 199
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 18.03.2025
கடைசி தேதி 17.04.2025

பணியின் பெயர்: Junior Clerk

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்கள்: 199

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

UR, EWS & OBC – Rs.500/-

SC, ST, PwBDs & Women – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • Written Test (Computer Proficiency Test)
  • Skill Test
  • Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://bhu.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

The downloaded application form along with the enclosures must be sent to the Office of the Registrar, Recruitment & Assessment Cell, Holkar House, BHU, Varanasi -221005 (U.P.) on or before 22.04.2025

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment