அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள் | சம்பளம்: Rs.16900 முதல் Rs.60650 வரை

WhatsApp ChannelJoin Now

BEML நிறுவனத்தில் காலியாக உள்ள ITI Trainee Office மற்றும் Assistant Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்BEML Limited
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்100
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 23.08.2024
கடைசி தேதி 04.09.2024

பணியின் பெயர்: ITI Trainee

சம்பளம்: மாதம் Rs.16,900 முதல் Rs.60,650 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 54

கல்வி தகுதி: 1st Class (60% and above) in ITI Trade with NAC from recognized institution (OR) NAC for 3 Years (As per ATS).

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

பணியின் பெயர்: Office Assistant Trainee

சம்பளம்: மாதம் Rs.16,900 முதல் Rs.60,650 வரை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 46

கல்வி தகுதி: Graduate Degree / Diploma in Commercial Practice/ Diploma in Secretarial Practice with Proficiency in Computer application.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ PWD – கட்டணம் கிடையாது.

GEN / EWS / OBC – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

ITI Trainees

  • Computer Based Written-Test
  • Trade test

Office Assistant Trainee

  • Computer Based Written-Test

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.bemlindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள் | சம்பளம்: Rs.16900 முதல் Rs.60650 வரை

Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23000

விழுப்புரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

போதை மீட்பு மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23000

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23000

Share this:

Leave a Comment