பேங்க் ஆப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை 2024! சம்பளம்: Rs.20,000

பேங்க் ஆப் பரோடா காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bank of Baroda
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 18.11.2024
கடைசி தேதி 30.11.2024

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant)

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Shall be a Graduate viz. BSW/BA/B.Com. with computer knowledge.

New Job:  பிரசார் பாரதி News சேனலில் Marketing Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.bankofbaroda.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job:  இந்திய அணுசக்தி கழகத்தில் உதவியாளர் வேலை! 114 காலியிடங்கள் | சம்பளம்: Rs.25,500

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Regional Head Regional Office (Prayagraj-II): Baroda Bhawan, 1st Floor, Plot No. CP-01, Dev Prayagam Awas Yojana, Jhalwa, Prayagraj – 211011.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job:  10வது, 12வது, டிகிரி முடித்தவர்களுக்கு வருமான வரி துறையில் வேலை! சம்பளம்: Rs.25,500

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 253 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

சென்னையில் உள்ள கணினி மேம்பாட்டு மையத்தில் 125 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை 2024! சம்பளம்: Rs.25,000

மாதம் Rs.30000 சம்பளத்தில் ஜிப்மர் நிறுவனத்தில் வேலை!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Field Assistant வேலை 2024! சம்பளம்: Rs.22,000

NFC நிறுவனத்தில் 300 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *