அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி |
வகை |
தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 17 |
பணியிடம் | பழனி |
ஆரம்ப தேதி | 17.02.2025 |
கடைசி தேதி | 20.03.2025 |
1. பதவியின் பெயர்: Instrument Mechanic
சம்பளம்: மாதம் ரூ.19,500/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: An Industrial Training Institute Certificate (ITI) / National Trade Certificate (NTC) / National Apprenticeship Certificate (NAC) in the appropriate trade
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: Skilled Assistant
சம்பளம்: மாதம் ரூ.19,500/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: An Industrial Training Institute Certificate (ITI) / National Trade Certificate (NTC) / National Apprenticeship Certificate (NAC) in the appropriate trade
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்: Lab Assistant
சம்பளம்: மாதம் ரூ.19,500/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: An Industrial Training Institute Certificate (ITI) / National Trade Certificate (NTC) / National Apprenticeship Certificate (NAC) in the appropriate trade
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பதவியின் பெயர்: Store Keeper
சம்பளம்: மாதம் ரூ.19,500/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி / 12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பதவியின் பெயர்: Junior Assistant
சம்பளம்: மாதம் ரூ.19,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி / 12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பதவியின் பெயர்: Typist
சம்பளம்: மாதம் ரூ.19,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி / 12ம் வகுப்பு தேர்ச்சி
1. Higher / Senior grade in Tamil & English (or)
2. Higher/Senior grade in Tamil and Lower/Junior grade in English (or)
3. Higher/Senior grade in English & Lower / Junior grade in Tamil.
Computer Qualification: Applicants should have passed the “Certificate Course in Computer on Office Automation” awarded by the Technical Education Department
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
7. பதவியின் பெயர்: Record Clerk
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
8. பதவியின் பெயர்: Office Assistant
சம்பளம்: மாதம் ரூ.15,700/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Short listing
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.03.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் www.palaniandavarpc.org.in என்ற கல்லூரி இணையதள வாயிலாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு உரிய சான்றுகளுடன் “தாளாளர், அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனி – 624 601, திண்டுக்கல் மாவட்டம்” என்ற முகவரிக்கு 20.03.2025 அன்று மாலை 5.30 க்கு முன்னர் வந்து சேரும் வகையில் தபால் மூலம் அனுப்ப வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் உறையின் முகப்பில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
தொழில்நுட்ப பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் | Click here |
அமைச்சு பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |