கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | நியாய விலை கடை (Ration Shop) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 34 |
| பணியிடம் | அரியலூர் |
| ஆரம்ப தேதி | 09.10.2024 |
| கடைசி தேதி | 07.11.2024 |
பணியின் பெயர்: நியாயவிலை கடை விற்பனையாளர் (Salesmen)
சம்பளம்: தொகுப்பு ஊதியம் Rs.6250/- நியமன நாளில் இருந்து ஓராண்டு வரை. ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் Rs.8600 – 29000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 34
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
SC/ST, MBC, BC, BCM, Ex-Servicemen, PwBD, Destitute Widows – வயது வரம்பு இல்லை
OC – 32 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /மாற்றுத்திறனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் – கட்டணம் இல்லை
Others – Rs.150/-
தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்புவாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2024 @ 05.45 PM
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| Tamil Nadu Job News | Click here |
கிருஷ்ணகிரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.23,000
மத்திய கலால் வரி துறையில் Clerk வேலை! 12ஆம் வகுப்பு
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000
செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலைவாய்ப்பு! 108 காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900 | தகுதி: 10th, 12th, Degree
ரயில்வேயில் 14298 Technician காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900