Anna University Recruitment 2026 Office Assistant

அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 10வது / 12வது/ டிப்ளமோ | சம்பளம்: Rs.24,000 | தேர்வு கிடையாது

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 22
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 24.12.2025
கடைசி தேதி 10.01.2026

1. பதவி: Project scientist

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,00,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Ph.D. / M.E/MS (Engg)

New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

2. பதவி: Project Associate

சம்பளம்: மாதம் Rs.20,000 – 60,000/-

காலியிடங்கள்: 14

கல்வி தகுதி: B.E/BTech, M.E./M.Tech or Ph.D

3. பதவி: Project Technician

சம்பளம்: மாதம் Rs.15,000 – 25,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Any Diploma/ Degree

4. பதவி: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.12,000 – 24,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10th / 12th Pass / Diploma

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

New Job:  HLL Lifecare நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் CV (சுயவிவரம்)-ஐ 10.01.2026 அன்று அல்லது அதற்கு முன் அஞ்சல் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.

முகவரி: இயக்குநர், மைய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Centre for Aerospace Research), MIT வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600 044.

New Job:  HPCL நிறுவனத்தில் 608 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000

மின்னஞ்சல்: dircasr@annauniv.edu, casr1516@gmail.com

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *