7,783 அங்கன்வாடி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு! தகுதி: 10th, 12th

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறைன் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை (ICDS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 7,783
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
New Job👉  12வது போதும்! மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator வேலை – தேர்வு இல்லை

1. பணியின் பெயர்: அங்கன்வாடி பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.7,700 – 24,200/-

காலியிடங்கள்: 3,886

கல்வி தகுதி: 12th

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: குறு அங்கன்வாடி பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.5,700 – 18,000/-

New Job👉  HPCL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு! 730 காலியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

காலியிடங்கள்: 305

கல்வி தகுதி: 12th

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: அங்கன்வாடி உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.4,100 – 12,500/-

காலியிடங்கள்: 3,592

கல்வி தகுதி: 10th

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

குறிப்பு: பட்டியல், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வயது விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

New Job👉  டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! South Indian வங்கியில் Junior Officer வேலை – உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழக அரசு அங்கன்வாடி பணியிடங்களுக்கான அரசாணை Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment