இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! 83 காலியிடங்கள் | சம்பளம்: Rs.40,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள 83 Junior Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Airports Authority of India (AAI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 83
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 17.02.2025
கடைசி நாள் 18.03.2025

1. பணியின் பெயர்: Junior Executive (Fire Services)

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering. / Tech. in Fire Engg./ Mechanical Engg./Automobile

2. பணியின் பெயர்: Junior Executive (Human Resources)

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 66

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Graduate and MBA or equivalent (2 years’ duration) with specialization in HRM/ HRD/ PM&IR/ Labour Welfare.

3. பணியின் பெயர்: Junior Executive (OL)

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Post – Graduation in Hindi or in English with English or Hindi respectively as a Subject at Degree Level or Post-Graduation in any other subject with Hindi and English as compulsory / elective subject at Degree Level.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ PWD/ Apprentices who have successfully completed one year of Apprenticeship Training in AAI/ Female – கட்டணம் இல்லை

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Application verification / Physical Measurement Test/ Driving Test/ Physical Endurance Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.aai.aero இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment