ஆதார் துறையில் 195 காலியிடங்கள் அறிவிப்பு – 12வது தேர்ச்சி | சம்பளம்: Rs.20,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 195
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 04.11.2024
கடைசி நாள் 28.02.2025

பணியின் பெயர்: Aadhaar Supervisor/ Operator (ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர்)

சம்பளம்: Rs.20,000/-

கல்வி தகுதி: 12th (Intermediate/ Senior Secondary) Or Matriculation +2 Years ITI Or Matriculation +3 Years Polytechnic Diploma.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 195

மாநில வாரியாக காலியிடங்கள்:

மாநிலம் காலியிடங்கள்
ஆந்திர பிரதேசம் 08
அசாம் 05
பீகார் 15
சத்தீஸ்கர் 10
கோவா 01
குஜராத் 07
ஹரியானா 02
ஜம்மு & காஷ்மீர் 06
ஜார்கண்ட் 16
கர்நாடகா 08
கேரளா 12
மத்திய பிரதேசம் 26
மகாராஷ்டிரா 12
நாகாலாந்து 01
ஒடிசா 05
பஞ்சாப் 09
ராஜஸ்தான் 16
சிக்கிம் 01
தமிழ்நாடு 01
தெலுங்கானா 16
திரிபுரா 02
உத்தர பிரதேசம் 07
மேற்கு வங்காளம் 09
மொத்தம் 195

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை:

  1. நேர்காணல்
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

மாநிலம் கடைசி தேதி
ஆந்திர பிரதேசம் 31.01.2025
அசாம் 31.01.2025
பீகார் 31.01.2025
சத்தீஸ்கர் 31.01.2025
கோவா 31.01.2025
குஜராத் 28.02.2025
ஹரியானா 28.02.2025
ஜம்மு & காஷ்மீர் 28.02.2025
ஜார்கண்ட் 28.02.2025
கர்நாடகா 28.02.2025
கேரளா 28.02.2025
மத்திய பிரதேசம் 28.02.2025
மகாராஷ்டிரா 28.02.2025
நாகாலாந்து 28.02.2025
ஒடிசா 28.02.2025
பஞ்சாப் 28.02.2025
ராஜஸ்தான் 28.02.2025
சிக்கிம் 28.02.2025
தமிழ்நாடு 28.02.2025
தெலுங்கானா 28.02.2025
திரிபுரா 28.02.2025
உத்தர பிரதேசம் 28.02.2025
மேற்கு வங்காளம் 28.02.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://cscspv.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment