ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 375 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th

WhatsApp ChannelJoin Now

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்375
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப தேதி 01.09.2025
கடைசி தேதி 30.09.2025

1. பதவி: பதிவறை எழுத்தர்

சம்பளம்: மாதம் Rs.15,900 – 58,500/-

காலியிடங்கள்: 33

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

2. பதவி: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 189

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: ஓட்டுநர்

சம்பளம்: மாதம் Rs.19,500 – 62,000/-

காலியிடங்கள்: 68

கல்வி தகுதி:

  • 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் நிலையில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

4. பதவி: இரவு காவலர்

சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

காலியிடங்கள்: 85

கல்வி தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

i) பொதுப்பிரிவு – 18 to 32 வயது

ii) பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 18 to 34 வயது

iii) ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர்- 18 to 37 வயது

விண்ணப்ப கட்டணம்:

ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.50/-

இதர பிரிவினர் – ரூ.100/-

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2025

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பதாரர்கள் www.tnrd.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். (இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்).

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
மாவட்ட வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை
Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment