கோயம்புத்தூர் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.43,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் கோயம்புத்தூர்
நேர்காணல் தேதி 26.08.2025

பதவி: கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)

சம்பளம்: Rs.43,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: B.V.SC & AH with Computer knowledge

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய அரசு வேலை Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

Eligible candidate may appear for Walk in Interview on 26.08.2025 at 10:00 AM at the New Diary Complex, Pachapalayam, Kalampalayam Post, Perur (Via), Coimbatore – 641010 with all original Certificates. Holding driving license and owing a two wheeler is must.

For further details contact: 9551453331 / 9443708209

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment