நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு! 126 காலியிடங்கள் | சம்பளம்: Rs.40,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tamil Nadu Skill Development Corporation (TNSDC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 126
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 02.08.2025
கடைசி நாள் 17.08.2025

1. பதவி: Associate Vice President – Services

சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 1,50,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, Master Degree

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Program Manager

இன்றைய அரசு வேலை Click here

சம்பளம்: மாதம் Rs.80,000 – 1,00,000/-

காலியிடங்கள்: 21

கல்வி தகுதி: MBA, Post Graduate

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Senior Associate

சம்பளம்: மாதம் Rs.50,000 – 80,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Degree, B.E / B. Tech / M. Tech / M.Sc / MCA, MBA, Post Graduate

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவி: Zonal Account Manager

சம்பளம்: மாதம் Rs.50,000 – 80,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: B.E / B. Tech or MBA or any Postgraduate

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பதவி: Project Associate

சம்பளம்: மாதம் Rs.60,000 – 80,000/-

காலியிடங்கள்: 34

கல்வி தகுதி: B.E / B. Tech or MBA or any Postgraduate

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பதவி: Junior Associate

சம்பளம்: மாதம் Rs.40,000 – 60,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree, B.E / B. Tech

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பதவி: Young Professional

சம்பளம்: மாதம் Rs.20,000 – 30,000/-

காலியிடங்கள்: 16

கல்வி தகுதி: B.E / B. Tech / B. Sc (Computer Science / IT) or any other UG degree with diploma / post-graduate diploma in Computer Application

வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பதவி: Program Executive

சம்பளம்: மாதம் Rs.50,000 – 60,000/-

காலியிடங்கள்: 38

கல்வி தகுதி: MBA / MSW / Post Graduate

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  • Computer based test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.naanmudhalvan.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment