12வது படித்திருந்தால் ஆதார் துறையில் வேலைவாய்ப்பு! 203 காலியிடங்கள் | சம்பளம்: Rs.20,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்203
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்01.07.2025
கடைசி நாள்01.08.2025

பணியின் பெயர்: Aadhaar Supervisor/ Operator (ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர்)

சம்பளம்: Rs.20,000/-

கல்வி தகுதி: 12th (Intermediate/ Senior Secondary) Or Matriculation +2 Years ITI Or Matriculation +3 Years Polytechnic Diploma.

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 203

மாநில வாரியாக காலியிடங்கள்:

மாநிலம்காலியிடங்கள்
ஆந்திர பிரதேசம்11
அசாம்05
லடாக்01
பீகார்02
சண்டிகர்01
சத்தீஸ்கர்12
கோவா01
குஜராத்10
ஹரியானா03
ஜம்மு & காஷ்மீர்09
ஜார்கண்ட்05
கர்நாடகா03
கேரளா18
மத்திய பிரதேசம்32
மகாராஷ்டிரா19
நாகாலாந்து01
ஒடிசா09
புதுச்சேரி01
பஞ்சாப்13
ராஜஸ்தான்07
சிக்கிம்01
தமிழ்நாடு05
தெலுங்கானா08
திரிபுரா01
உத்தர பிரதேசம்15
உத்தரகண்ட்04
மேற்கு வங்காளம்05
மொத்தம்203
New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. நேர்காணல்
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://csc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Server Busy ஆக இருந்தால் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment