தமிழ்நாடு அரசு 115 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட சங்கராபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் (புதுவயல் வட்டாரம்), மானாமதுரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்115
பணியிடம்சிவகங்கை
ஆரம்ப தேதி18.07.2025
கடைசி தேதி31.07.2025

1. பதவி: Pharmacist

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: D.Pharm/B.Pharm

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Laboratory Technician Level-3

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: Rs.13,000/-

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: DMLT

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Nurse

சம்பளம்: Rs.18,000/-

காலியிடங்கள்: 101

கல்வி தகுதி: DGNM / B.Sc Nursing

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவி: Multipurpose Health Worker/ Health Inspector- Level-II

சம்பளம்: Rs.14,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. 12th (HSC) with Botany/ Biology and Zoology

2. Tamil language proficiency at the SSLC level is required.

3. Must possess two years for Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course training / offered by recognized private institution / Trust / Universities / including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பதவி: Multipurpose Hospital Worker

சம்பளம்: Rs.8,500/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 8th Standard Pass. Able to read and write

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://sivaganga.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை. தொலைபேசி எண்: 04575-240524.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment