டிகிரி படித்திருந்தால் இந்தியன் வங்கியில் வேலை! சம்பளம்: Rs.34,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

Indbank Merchant Banking Services Ltd. என்பது இந்தியன் வங்கியின் ஒரு துணை நிறுவனமாகும். இந்த வங்கியில் காலியாக உள்ள Secretarial Officer மற்றும் Dealer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 09
பணியிடம் தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப தேதி 26.06.2025
கடைசி தேதி 26.07.2025

1. பதவி: Dealer

சம்பளம்: வருடத்திற்கு Rs.4.08 Lakhs

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Graduation with NISM qualifications

2. பதவி: Secretarial Officer

சம்பளம்: வருடத்திற்கு Rs.3.50 Lakhs

காலியிடங்கள்: 01

இன்றைய அரசு வேலை Click here

கல்வி தகுதி: Graduation

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

Candidates having above qualifications may download the application form from our website www.indbankonline.com and send duly filled in applications with the copy of the enclosures through courier / Registered Post to the below mentioned address, addressed to

Address: Head Administration, No 480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam, Chennai-35.

Candidate can also send the scanned copy of the duly filled application with the enclosures to recruitment@indbankonline.com.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment