ICF Chennai Recruitment 2025

ரயில்வே துறையில் 1010 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை | தேர்வு கிடையாது

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Integral Coach Factory (ICF)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 1010
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 12.07.2025
கடைசி நாள் 11.08.2025

பதவி: Apprentice

காலியிடங்கள்: 1010

New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

சம்பளம்:

Freshers (10th Class) – Rs.6,000/-

Freshers (12th Class) – Rs.7,000/-

Ex-ITI Holder – Rs.7,000/-

கல்வி தகுதி: 10th, 12th, ITI

வயது வரம்பு:

Ex-ITI Holders – 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Non ITI Holders – 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 22 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job:  தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 607 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025

New Job:  12வது தேர்ச்சி போதும்! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் வேலை! சம்பளம்: ₹19,900 – ₹63,200

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *