IGI Aviation Services Recruitment 2025

10வது, 12வது படித்தவர்களுக்கு இந்திய விமான நிலையத்தில் 1446 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000

இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் (IGI Aviation Services) காலியாக உள்ள 1446 Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் IGI Aviation Services
காலியிடங்கள் 1446
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 10.07.2025
கடைசி நாள் 21.09.2025

1. பதவி: Airport Ground Staff (Male & Female)

New Job:  HLL Lifecare நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000

சம்பளம்: மாதம் Rs.25,000 முதல் Rs.35,000 வரை

காலியிடங்கள்: 1017

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Loaders (Only Male)

சம்பளம்: மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை

காலியிடங்கள்: 429

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

New Job:  டிகிரி மட்டும் போதும்! UPSC 349 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம் ரூ.56,100 முதல்!

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

Airport Ground Staff – Rs.350/-

Loaders – Rs.250/-

தேர்வு செய்யும் முறை:

Airport Ground Staff பதவிக்கு:

  • Written Exam
  • Interview
  • Medical Test

Loaders பதவிக்கு:

  • Written Exam
  • Medical Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

விண்ணப்பதாரர்கள் https://igiaviationdelhi.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *