தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | கோயம்புத்தூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 20.06.2025 |
கடைசி தேதி | 20.07.2025 |
1. பதவியின் பெயர்: District mission coordinator (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்)
சம்பளம்: Rs.35,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Post Graduate in social sciences/ Life science/ nutrition /medicine/ health /management /social work /rural management.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: Gender specialist -2 (பாலின சிறப்பு நிபுணர்)
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate in social work or other social disciplines. Post graduates will be preferred.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்: Specialist in financial literacy (நிதி கல்வியறிவு வல்லுநர்)
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: graduate in economic or banking or other similar disciplines postgraduate will be preferred.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பதவியின் பெயர்: IT assistant for mission Shakti (தகவல் தொழில்நுட்ப பணியாளர் மிஷன் சக்தி திட்டம்)
சம்பளம்: Rs.20,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: graduation with working knowledge in computers are it etc with a minimum of 3 years’ experience in data management process documentation and web-based reporting farmers at state or district level with government or nongovernmental or it based organisations.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பதவியின் பெயர்: MTS (பல்நோக்கு உதவியாளர்)
சம்பளம்: Rs.12,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 10th class pass under 10 + 2 system from any word
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய கட்டிடம், அறை எண்: 5, தரைதளம், மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர், தொலைபேசி எண்: 0422- 2305156.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |