அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் கீழ் இயங்கி வரும் LEGAL AID DEFENSE COUNSEL SYSTEM அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 17 |
பணியிடம் | அரியலூர், தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 20.06.2025 |
கடைசி நாள் | 14.07.2025 |
1. பணியின் பெயர்: Chief Legal Aid Defense Counsel
சம்பளம்: மாதம் Rs.60,000 – 70,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Practice in Criminal law for atleast 10 years,
- Excellent understanding of criminal law,
- Excellent oral and written communication skills – Through understanding of ethical duties of a defense counsel,
- Ability to work effectively and efficiently with others with capability to lead,
- Must have handled at least 30 criminal trials in Sessions Courts; but, under some situations, the requirement of handling 30 criminal cases may be waived.
- Knowledge of computer system is preferable.
- Quality to lead the team with capacity to manage the office.
2. பணியின் பெயர்: Deputy Chief Legal Aid Defense Counsel
சம்பளம்: மாதம் Rs.30,000 – 50,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி:
- Practice in Criminal law for atleast 7 years,
- Excellent understanding of criminal law,
- Excellent oral and written communication skills,
- Skill in legal research,
- Through understanding of ethical duties of defense counsel,
- Ability at work effectively and efficiently with others,
- Must have handled atleast 20 criminal trials in Sessions Courts, may be relaxed in exceptional circumstances, by Hon’ble Executive Chairman, SLSA,
- IT Knowledge with proficiency in work.
3. பணியின் பெயர்: Assistant Legal Aid Defense Counsel
சம்பளம்: மாதம் Rs.20,000 – 30,000/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி:
- Practice in criminal law from 0 to 3 years.
- Good oral and written communication skills.
- Thorough understanding of ethical duties of defense counsel,
- Capacity to collaborate and work effectively with others,
- Excellent writing and research skills,
- IT knowledge with proficiency in work
4. பணியின் பெயர்: Office Assistant / Clerk
சம்பளம்: மாதம் Rs.12,500 – 15,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி:
- Graduation – Any degree
- Basic word processing skills and the ability to operate computer and skills to feed data,
- Good Typing speed with proper setting of petition,
- Ability to take dictation and prepare files for presentation in the Courts,
- File maintenance and processing knowledge.
5. பணியின் பெயர்: Receptionist – Data Entry Operator (Typist)
சம்பளம்: மாதம் Rs.12,000 – 15,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Graduation – Any degree
- Excellent verbal and written communication skills,
- Word and data processing abilities,
- The ability to run telephones, fax machines, switchboards, and other telecommunications equipment
- Proficiency with good typing speed.
6. பணியின் பெயர்: Office Peon (Munshi/ Attendant)
சம்பளம்: மாதம் Rs.10,000 – 12,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி:
- Passed 8th Standard
- Ability in cleaning and to do hospitality related works
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Written Test / Interview / Skill Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://ariyalur.dcourts.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள தகுதிவாய்ந்த நபர்கள் மேற்படி இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முறையாக பூர்த்தி செய்து உரிய சுயசான்றிட்ட இணைப்புகளுடன் எதிர்வரும் 14.07.2025-ஆம் தேதி மாலை 05.30 மணிக்குள் தலைவர் / முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூர் என்ற முகவரிக்கு பதிவுத் தபால் வழியாக மட்டும் அனுப்பி வைக்குமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |