SSC CHSL Recruitment 2025

12வது தேர்ச்சி போதும்! Clerk, Data Entry Operator வேலைவாய்ப்பு – 3131 காலியிடங்கள் | சம்பளம்: Rs. 25,500

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3131 Lower Division Clerk (LDC) மற்றும் Data Entry Operator (DEO) பணியிடங்களை நிரப்பு மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Staff Selection Commission (SSC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 3131
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 23.06.2025
கடைசி நாள் 18.07.2025

1. பணியின் பெயர்: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

சம்பளம்: மாதம் Rs. 19,900 முதல் Rs.63,200 வரை

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Data Entry Operator (DEO) 

சம்பளம்: மாதம் Rs. 25,500 முதல் Rs.81,100 வரை

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job:  டிகிரி மட்டும் போதும்! UPSC 349 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம் ரூ.56,100 முதல்!

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD/ ESM & Women – கட்டணம் கிடையாது

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Tier-I (Computer Based Examination)
  2. Tier-II (Computer Based Examination)
  3. Document Verification (DV)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.06.2025

New Job:  12வது படித்திருந்தால் போதும் அரசு பள்ளியில் எழுத்தர் வேலை! சம்பளம்: Rs.19,900

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *