C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Centre for Development of Advanced Computing (C-DAC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 103 |
பணியிடம் | தமிழ்நாடு, இந்தியா |
ஆரம்ப தேதி | 14.06.2025 |
கடைசி தேதி | 14.07.2025 |
1. பதவியின் பெயர்: Admin Executive
சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை
காலியிடங்கள்: 05
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: Assistant
சம்பளம்: மாதம் Rs.29,200 முதல் Rs.92,300 வரை
காலியிடங்கள்: 22
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்: Junior Assistant
சம்பளம்: மாதம் Rs.25,500/-
காலியிடங்கள்: 06
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பதவியின் பெயர்: Member Support Staff IV
சம்பளம்: மாதம் Rs.29,200/-
காலியிடங்கள்: 06
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பதவியின் பெயர்: Senior Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400/-
காலியிடங்கள்: 16
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
6. பதவியின் பெயர்: Senior Technical Assistant
சம்பளம்: மாதம் Rs.44,900/-
காலியிடங்கள்: 09
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
7. பதவியின் பெயர்: Technical Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400/-
காலியிடங்கள்: 15
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
8. பதவியின் பெயர்: HRD Officer
சம்பளம்: வருடத்திற்கு Rs.18,00,000/-
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
9. பதவியின் பெயர்: Joint Director – Finance
சம்பளம்: வருடத்திற்கு Rs.35,00,000/-
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
10. பதவியின் பெயர்: Senior Admin Officer
சம்பளம்: வருடத்திற்கு Rs.20,00,000/-
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
11. பதவியின் பெயர்: Senior Finance Officer
சம்பளம்: வருடத்திற்கு Rs.21,00,000/-
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
12. பதவியின் பெயர்: Senior HRD Officer
சம்பளம்: வருடத்திற்கு Rs.21,00,000/-
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
13. பதவியின் பெயர்: Senior Marketing Officer
சம்பளம்: வருடத்திற்கு Rs.20,00,000/-
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
14. பதவியின் பெயர்: Senior Purchase Officer
சம்பளம்: வருடத்திற்கு Rs.20,00,000/-
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
15. பதவியின் பெயர்: Junior Assistant (Level 4
சம்பளம்: மாதம் Rs.25,500/-
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
16. பதவியின் பெயர்: Purchase Executive
சம்பளம்: மாதம் Rs.44,900/-
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
17. பதவியின் பெயர்: Senior Assistant (Level 6)
சம்பளம்: மாதம் Rs.35,400/-
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
18. பதவியின் பெயர்: HRD Executive
சம்பளம்: மாதம் Rs.44,900/-
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
19. பதவியின் பெயர்: Attendant/ Driver
சம்பளம்: மாதம் Rs.19,900/-
காலியிடங்கள்: 04
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
20. பதவியின் பெயர்: Finance Executive
சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
21. பதவியின் பெயர்: Legal Executive
சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
22. பதவியின் பெயர்: MSS – IV – Level 5
சம்பளம்: மாதம் Rs.29,200 முதல் Rs.92,300 வரை
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி: Degree, MBA, Post Graduate, CA, LLB
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PWD/ Female – கட்டணம் கிடையாது
Others – Rs.1,000/-
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் Written/ Skill Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://careers.cdac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |