மாதம் Rs.45,000 சம்பளத்தில் திருச்சி பெல் நிறுவனத்தில் Supervisor வேலை!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer மற்றும் Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Heavy Electricals Limited (BHEL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 20
பணியிடம் திருச்சி, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 21.05.2025
கடைசி நாள் 11.06.2025

1. பணியின் பெயர்: Engineer – Quality

சம்பளம்: மாதம் Rs.84,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: Full-Time Bachelor’s Degree in Engineering / Technology in Mechanical/ Production/ Metallurgy/ Chemical OR

5 Year Integrated Master’s Degree or Dual Degree Programme in Engineering or Technology in (Mechanical) / (Production) / (Metallurgy) from a recognised Indian University / Institute. OR

Full-time degree in Master of Science (Chemistry) from a recognised Indian University / Institute.

2. பணியின் பெயர்: Supervisor – Quality

இன்றைய அரசு வேலை Click here

சம்பளம்: மாதம் Rs.45,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: Full-time Diploma in Mechanical Engineering from a recognised Indian University / Institute

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  • Written Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://careers.bhel.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Sr. Manager / HR – IR & Rectt., HR department, 24 Building, BHEL, Thiruverumbur, Tiruchirappalli – 620014.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
Engineer விண்ணப்ப படிவம் Click here
Supervisor விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment