நீர் மின் உற்பத்தி நிறுவனத்தில் 114 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.50,000

WhatsApp ChannelJoin Now

SJVN என்பது இந்தியாவின் ஒரு முக்கியமான பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் நீர் மின் (Hydropower) உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

SJVN நிறுவனத்தில் காலியாக உள்ள 114 Executive Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்SJVN Limited
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்114
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்28.04.2025
கடைசி நாள்18.05.2025

1. பணியின் பெயர்: Executive Trainee – Civil

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: Bachelor Degree in Civil Engineering

2. பணியின் பெயர்: Executive Trainee – Electrical

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 15

கல்வி தகுதி: Bachelor Degree in Electrical/ Electrical & Electronics Engineering

3. பணியின் பெயர்: Executive Trainee – Mechanical

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 15

கல்வி தகுதி: Bachelor Degree in Mechanical Engineering

4. பணியின் பெயர்: Executive Trainee – Human Resource

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: Graduate with Two years MBA/ Post Graduate Diploma with specialization in Personnel/HR

5. பணியின் பெயர்: Executive Trainee – Environment

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: Bachelor Degree in Environment Engineering OR two years Post Graduate Degree in Environmental Engineering/ Environmental Science

6. பணியின் பெயர்: Executive Trainee – Geology 

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: M.Sc./M. Tech. (Applied Geology/ Geology/ Geophysics) with Engg Geology as main subject or  M.Tech/M.Sc. in Engg Geology

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

7. பணியின் பெயர்: Executive Trainee – Information Technology

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Bachelor Degree in Engineering in Computer Science/ Computer Engineering/ Information Technology

8. பணியின் பெயர்: Executive Trainee – Finance 

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 20

கல்வி தகுதி: CA/ICWA-CMA/Two years MBA with specialization in Finance

9. பணியின் பெயர்: Executive Trainee – Law 

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: Graduate Degree in Law (3 years LLB or 5 years integrated course)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.600/- + GST@18%

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Group Discussion
  3. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://sjvn.nic.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment