ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள விற்பனை செயலர்கள் பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்ஆவின் நிறுவனம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்கள்ளக்குறிச்சி
அறிவிப்பு தேதி24.04.2025
நேர்காணல் தேதி02.05.2025
New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

பதவியின் பெயர்: விற்பனை செயலர்கள்

சம்பளம்: முதல் மாதம் ரூ.7,500/- தகுதிக்கேற்ப இரண்டாம் மாதம் முதல் ரூ.15,000/- + பயணப்படி ரூ.1,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: BBA, MBA

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்முக தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் 02.05.2025 அன்று காலை 11:30 மணிக்கு இவ்வொன்றிய தலைமை அலுவலகத்தில் (சின்னசேலம் பைபாஸ், இபி அலுவலகம் அருகில்) நடைபெறும் நேர்காணலில் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு சுய விவரத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆண் மற்றும் பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

தொடர்பு எண்கள்: 9043049160, 9787973450

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment