மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி: 12th

WhatsApp ChannelJoin Now

திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள Assistant Cum Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்திருநெல்வேலி
ஆரம்ப நாள்22.04.2025
கடைசி நாள்06.05.2025

பணியின் பெயர்: Assistant Cum Data Entry Operator

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

சம்பளம்: மாதம் Rs.13,240/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் டிப்ளமோ / சான்று பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் தட்டச்சு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

விண்ணப்ப படிவத்தினை https://tirunelveli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், கொக்கிரகுளம் திருநெல்வேலி – 9. 0462 2901953

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment