தேர்வு கிடையாது! தமிழக அரசு மருத்துவத் துறையில் வேலை! சம்பளம்: Rs.19,500 | மார்க் வைத்து வேலை

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் காலியாக உள்ள 36 Prosthetic Craftsman (செயற்கை கைவினைஞர்) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்36
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்04.04.2025
கடைசி நாள்25.04.2025
New Job👉  12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - தேர்வு கிடையாது

பணியின் பெயர்: Prosthetic Craftsman (செயற்கை கைவினைஞர்)

சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-

காலியிடங்கள்: 36

கல்வி தகுதி: 

a) Must have passed Higher Secondary Examination and

b) Must have obtained two years diploma in Prosthetics and orthotics awarded by the Directorate of Technical Education or its equivalent Diploma from any other Institution recognised by the Government of Tamil Nadu.

New Job👉  ரயில்வேயில் 1215 Station Master காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹35,400
இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு:

SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC/ DNC – 18 to 57 வயது

OC – 18 to 32 வயது

விண்ணப்ப கட்டணம்:

SC / SCA / ST / DAP(PH) – Rs.500/-

Others – Rs.600/-

தேர்வு செய்யும் முறை: 10th, 12th, Diploma மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.04.2025

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் – தேர்வு இல்லை! சம்பளம் ₹57,000 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯