209 இளநிலை செயலக உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி | சம்பளம்: Rs.19,900

CSIR – Central Road Research Institute மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Secretariat Assistant மற்றும் Junior Stenographer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் CSIR – Central Road Research Institute
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 209
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 22.03.2025
கடைசி தேதி 21.04.2025

1. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (இளநிலை செயலக உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

New Job👉  Any Degree போதும்! காமராஜர் துறைமுகத்தில் இளநிலை உதவியாளர் வேலை – மாதம் ₹50,500 வரை சம்பளம்

காலியிடங்கள்: 177

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in computer type speed and in using computer as per the prescribed norms fixed by DOPT from time to time.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Stenographer (இளநிலை சுருக்கெழுத்தர்)

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 32

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent and proficiency in stenography as per the prescribed norms fixed by DOPT from time to time.

New Job👉  மாதம் ₹50,000 சம்பளம்! டைடல் பூங்காவில் வேலை – தேர்வு இல்லை | உடனே விண்ணப்பிக்கவும்!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Competitive Written Examination
  2. Proficiency Test
New Job👉  12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு கல்வி நிறுவனத்தில் வேலை! சம்பளம் ₹21,700 – உடனே விண்ணப்பிக்கவும்!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.03.2025 at 10.00 AM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2025 at 05.00 PM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://crridom.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment