மத்திய அரசு NMDC Steel நிறுவனத்தில் 246 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000

NMDC Steel நிறுவனத்தில் காலியாக உள்ள 246 Executive பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NMDC Steel Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 246
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 18.03.2025
கடைசி தேதி 07.04.2025
New Job👉  HPCL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு! 730 காலியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

பதவியின் பெயர்: Executives

சம்பளம்: மாதம் Rs.60,000 முதல் Rs.2,80,000 வரை

காலியிடங்கள்: 246

கல்வி தகுதி: B.E./B.Tech

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 52 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD/ Ex-servicemen – கட்டணம் கிடையாது

New Job👉  டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! South Indian வங்கியில் Junior Officer வேலை – உடனே விண்ணப்பிக்கவும்!

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Interview
  2. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nmdcsteel.nmdc.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை – உடனே விண்ணப்பிக்கவும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment