பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 159 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64,820

WhatsApp ChannelJoin Now

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 159 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Bank of India (BOI)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்159
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 08.03.2025
கடைசி தேதி 23.03.2025
New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 291 காலியிடங்கள் | சம்பளம்: Rs.48480

பணியின் பெயர்: Specialist Officers (SO)

சம்பளம்: மாதம் Rs.64,820 – 1,20,940/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 159

கல்வி தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  கரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது - சம்பளம்: ₹35,000
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ Ex-s/ PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://bankofindia.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு போதும் – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Eligibility Criteria Notice PDFClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment