மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகம்
வகை
தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் ஈரோடு, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 13.02.2025
கடைசி தேதி 16.03.2025

பணியின் பெயர்: Young Professionals

சம்பளம்: மாதம் Rs.50,000/-

New Job👉  10வது தேர்ச்சி போதும்! PSG பாலிடெக்னிக் கல்லூரியில் Assistant, Store Keeper, Typist வேலை!

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

Bachelor of Engineering in Computer Science / Information Technology (or)

Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or)

Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short listing
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.02.2025

New Job👉  தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.03.2025, 5.00 PM

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://erode.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / தபால் / மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Deputy Director of Statistics, District Statistical Office, Collectorate (6th Floor – Old Building), Erode District – 638 011. Email: adserd@gmail.com.

New Job👉  8வது, 10வது, 12வது, டிகிரி படித்தவர்களுக்கு அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment