NABFINS என்பது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமாகும். இது சுய உதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கள் (JLGs) மூலம் சமூகப் பிணைப்புகளை பயன்படுத்தி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது.
தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | NABARD Financial Services Limited (NABFINS) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 20.02.2025 |
கடைசி நாள் | 28.02.2025 |
பணியின் பெயர்: Customer Service Officer (CSO)
சம்பளம்: As per norms
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://nabfins.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |