சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12ம் வகுப்பு

WhatsApp ChannelJoin Now

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்வேலூர், தமிழ்நாடு
ஆரம்ப நாள்11.02.2025
கடைசி நாள்25.02.2025
New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

பணியின் பெயர்: Assistant cum Data Entry Operator (உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர்)

சம்பளம்: மாதம் Rs.11,916/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  • 12th pass from a recognized Board/ Equivalent Board with Diploma / Certificate in Computers.
  • Typewriting Skills – Higher Grade in Tamil and English.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://vellore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரினை விண்ணப்பிக்கும் முறையின் மீது எழுதி அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட உறையினை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, (சுற்றுலா மாளிகை எதிரில்) அண்ணா சாலை, வேலூர் – 632 001.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment