இந்திய கடற்படையில் காலியாக உள்ள 270 SSC Officer பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய கடற்படை |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 270 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 08.02.2025 |
கடைசி நாள் | 25.02.2025 |
1. பணியின் பெயர்: SSC Officer (Executive Branch)
சம்பளம்: மாதம் Rs.1,10,000/-
காலியிடங்கள்: 60
கல்வி தகுதி: B.E/B.Tech in any discipline
2. பணியின் பெயர்: SSC Officer (Pilot)
சம்பளம்: மாதம் Rs.1,10,000/-
காலியிடங்கள்: 26
கல்வி தகுதி: B.E/ B.Tech in any discipline
3. பணியின் பெயர்: SSC Officer (Naval Air Operation)
சம்பளம்: மாதம் Rs.1,10,000/-
காலியிடங்கள்: 22
கல்வி தகுதி: B.E/ B.Tech in any discipline
4. பணியின் பெயர்: SSC Officer (ATC)
சம்பளம்: மாதம் Rs.1,10,000/-
காலியிடங்கள்: 18
கல்வி தகுதி: B.E/ B.Tech in any discipline
5. பணியின் பெயர்: SSC Officer (Logistics)
சம்பளம்: மாதம் Rs.1,10,000/-
காலியிடங்கள்: 28
கல்வி தகுதி: B.E/ B.Tech in any discipline or MBA or B.Sc/ B.Com/ B.Sc.(IT) with PG Diploma in Finance / Logistics / Supply Chain Management / Material Management or MCA/ M.Sc (IT)
6. பணியின் பெயர்: SSC Officer (Education)
சம்பளம்: மாதம் Rs.1,10,000/-
காலியிடங்கள்: 15
கல்வி தகுதி: M.Sc or M.Tech in the relevant fields
7. பணியின் பெயர்: SSC Officer (Engineering)
சம்பளம்: மாதம் Rs.1,10,000/-
காலியிடங்கள்: 83
கல்வி தகுதி: B.E/ B.Tech in the relevant fields
8. பணியின் பெயர்: SSC Officer (Naval Constructor)
சம்பளம்: மாதம் Rs.1,10,000/-
காலியிடங்கள்: 18
கல்வி தகுதி: B.E/ B.Tech in the relevant fields
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 2001 ஜனவரி 2 முதல் 2007 ஜூலை 1 வரையிலான இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- SSB Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 08.02.2025 தேதி முதல் 25.02.2025 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |