BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Bharat Electronics Limited (BEL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 350 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 10.01.2025 |
கடைசி நாள் | 31.01.2025 |
1. பணியின் பெயர்: Probationary Engineer (Electronics) in E-II Grade
சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 200
கல்வி தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Graduate in Electronics / Electronics and Communication / Electronics & Telecommunication / Communication / Telecommunication
2. பணியின் பெயர்: Probationary Engineer (Mechanical) in E-II Grade
சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 150
கல்வி தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Graduate in Mechanical
Note: Candidates currently studying in the final semester / final year of B.E / B.Tech / B.Sc Engineering in the specializations mentioned above and who will be appearing for their final semester/final year exams in the month of May/June 2025 are also eligible to apply
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Gen/ EWS/ OBC (NCL) – Rs.1180/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test
- Interview
- Document Verification
பணியிடம்: சென்னை (தமிழ்நாடு), பெங்களூர் (கர்நாடகா), காசியாபாத் (உபி), ஹைதராபாத் (தெலுங்கானா), பஞ்ச்குலா (ஹரியானா), புனே (மகாராஷ்டிரா), மச்சிலிப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்), கோட்வாரா (உத்தரகாண்ட்) மற்றும் நவி மும்பை (மகாராஷ்டிரா)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2025
தேர்வு தேதி: March 2025
தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://bel-india.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மாதம் Rs.1,00,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் வங்கியில் வேலை! தகுதி: Degree, B.E/B.Tech
Data Entry Operator, Clerk, Assistant வேலைவாய்ப்பு 2025! 4576 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400
Aadhaar Supervisor/ Operator வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th, ITI, Diploma