இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.70,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள Management Executive (ME) மற்றும் Young Professional (YP) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Bureau of Indian Standards (BIS)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்12
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்28.12.2024
கடைசி நாள்17.01.2025
New Job👉  Any Degree முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் 1,500 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு! மாதம் ₹15,000 உதவித்தொகை

பணியின் பெயர்: Management Executive (ME)

சம்பளம்: மாதம் Rs.1.5 லட்சம்

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: MBA or Degree in Mass Communication or Engineering Graduate with MBA

வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Young Professional (YP)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.70,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை CCRAS நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 12th, Any Degree போதும்

விண்ணப்ப கட்டணம்:

Management Executive (ME) பதவிக்கு கட்டணம் – Rs.1,000/-

Young Professional (YP) பதவிக்கு கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.bis.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  ONGC நிறுவனத்தில் 3047 காலியிடங்கள் அறிவிப்பு! 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech | தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯