12ம் வகுப்பு படித்திருந்தால் DD News சேனலில் Assistant வேலை! சம்பளம்: Rs.35,000

WhatsApp ChannelJoin Now

தூர்தர்ஷனில் (DD) காலியாக உள்ள Camera Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்DD News
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்14
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்18.12.2024
கடைசி நாள்01.01.2025
New Job👉  கரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது - சம்பளம்: ₹35,000

பணியின் பெயர்: Camera Assistant

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: 12th

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Short listing
  2. Interview
New Job👉  திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு போதும் – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://prasarbharati.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 291 காலியிடங்கள் | சம்பளம்: Rs.48480

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment