மத்திய உயிரியல் பூங்காவில் கிளார்க் வேலை! சம்பளம்: மாதம் Rs.19,900

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

மத்திய உயிரியல் பூங்காவில் காலியாக உள்ள Lower Division Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Central Zoo Authority
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் புதுடெல்லி
ஆரம்ப தேதி 23.09.2024
கடைசி தேதி 31.10.2024

பணியின் பெயர்: Lower Division Clerk

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. 12th Class pass
  2. Should pass type writing in English with a Min speed of 35 words per minute (WPM) or in Hindi with a minimum speed of 30 words per minute (WPM) correspondence to 10500 KDPH on an average of Five Key depression for each work.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை: 

  1. எழுத்து தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2024

விண்ணப்பிக்கும் முறை ?

Online application is to be submitted strictly in the prescribed format with all columns filled up to the email: fo-cza@nic.in.

Application should be sent in a cover superscribed as “Application for the post of LDC” by Registered post/speed post, so as to reach the Member Secretary, Central Zoo Authority, B-1 Wing, 6″ Floor, Pt. Deendayal Antyodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003 through proper channel latest by 31-10-2024.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment